ஆடு மாடு மேட்சப்ப கம்பியூட்டர் பத்தி நெரய கனவு இருந்திச்சு. இனக்கி நெஜமாவே என் பேர நெட்ல பாகரது சந்தோசமா இருக்கு.